இறையாட்சி- ஓர் பார்வை..!!


இந்த உலகில் மனிதனை படைத்து அவனுக்கு தேவையான அனைத்தும் படைத்த இறைவன் அவனுக்கு நல்வழிகாட்ட நபிமார்களையும் அனுப்பிவைத்தான். இதன் நோக்கம் மனிதன் தன்னை படைத்தவனை உணர்ந்து அவனது கட்டளைகளுக்கு முழுதும் கீழ்படிந்து நடப்பதற்க்கே.

இன்று மற்ற மதங்களைப் போலவே முஸ்லிம்களுக்கான மதம் இஸ்லாம் என்ற மக்களின் கண்ணோட்டம் சுருங்கிவிட்ட நிலையில். இஸ்லாம் என்ற தூது உலக மக்கள் அனைவருக்கும் உரியது என்பதையும், அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் இறைநீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: நவம்பர் 6, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்