Masjidhul Ihsaan - Coimbatore

அல்லாஹ்வின் பக்கம் விரையுங்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: அல்லாஹ்வின் பக்கம் விரையுங்கள்..!!

நாள்: ஜூன் 19, 2016

உரை:  மௌலவி. சையது அலி பாகவி
              (பேராசிரியர், தானிஷ் அஹ்மத் கல்லூரி)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeeGtiY1pxME5OeFk

உங்கள் குடும்பத்தை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
24-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: உங்கள் குடும்பத்தை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்..!!

நாள்: ஜூன் 29, 2016

உரை:  ஜனாப் முஹைதீன் அப்துல் காதர்
               (பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeZkJDSHpHcnVkWlE

அண்ணலாரின் அழகிய பண்புகள்.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
19-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: அண்ணலாரின் அழகிய பண்புகள்..!!

நாள்: ஜூன் 24, 2016

உரை:  மௌலவி. சதக்கத்துல்லாஹ் உமரி
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

அழைப்பியல் சமூகம் நாம்.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
18-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: அழைப்பியல் சமூகம் நாம்..!!

நாள்: ஜூன் 23, 2016

உரை:  மௌலவி. சதக்கத்துல்லாஹ் உமரி
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 22-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்

நாள்: ஜூன் 27, 2016

உரை:  மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
                 தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

திருக்குர்ஆன் சமூக நீதிக்கான பிரகடனம்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 21-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: திருக்குர்ஆன் சமூக நீதிக்கான பிரகடனம்

நாள்: ஜூன் 26, 2016

உரை:  சகோதரர் A. தமீமுன் அன்சாரி, MLA
                பொதுச்செயலாளர், மனித நேய ஜனநாயக கட்சி
        நாகை சட்டமன்ற உறுப்பினர்

     இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை          சொடுக்கவும்

     https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeUmh4UnRsQU8zSFU

யார் நம் எதிரி ?

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 20-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: யார் நம் எதிரி ?

நாள்: ஜூன் 25, 2016

உரை:  ஜனாப் A. ஃபரீத் அஸ்லம்
       (பேராசிரியர், புது கல்லூரி, சென்னை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

வெற்றிக்கான இலக்கு..!!

ஒரு இறையடியான் அவனது ஈருலக வாழ்விலும் வெற்றி பெற தியாகமும் பெருந்தன்மையும் கொண்ட ஒருவாறாக திகழ வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

இடம்: மஸ்ஜிதுல் இஹ்ஸான், கரும்புக்கடை, கோவை

உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஜூன் 24, 2016

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 16-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..!!

நாள்: ஜூன் 21, 2016

உரை:  மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி
       (மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

பத்ர் தின சிறப்புரை.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 17-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: பத்ர் தின சிறப்புரை..!!

நாள்: ஜூன் 22, 2016

உரை:  சகோதரர். V.S. முஹம்மது அமீன்
       (துணை ஆசிரியர், சமரசம்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்..!!

நாள்: ஜூன் 20, 2016

உரை:  மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி
             (மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள் - 2.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 12-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..!!
                    (இரண்டாம் பாகம்)

நாள்: ஜூன் 17, 2016

உரை:  மௌலவி. முஹம்மது ஹுசைன் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeQ3F0eV9xbHNWaEk

நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்.!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் பதினொன்றாம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..!!
                     (முதல் பாகம்)

நாள்: ஜூன் 16, 2016

உரை:  மௌலவி. முஹம்மது ஹுசைன் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

மரணம் முதல் மஹ்ஷர் வரை..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் பத்தாவது நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: மரணம் முதல் மஹ்ஷர் வரை..!!

நாள்: ஜூன் 15, 2016

உரை:  மௌலவி. அப்துல் காதர் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeRmFDYXVQRHpmV1k

மூஃமீன்களின் அன்னையர்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஒன்பதாவது நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: மூஃமீன்களின் அன்னையர்கள்..!!
           (முன்மாதிரி முஸ்லிம் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்)

நாள்: ஜூன் 14, 2016

உரை:  மௌலவி. அப்துல் காதர் மன்பஈ
              (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இஸ்லாமிய எழுச்சியில் இளைஞர்களின் பங்கு..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் எட்டாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இஸ்லாமிய எழுச்சியில் இளைஞர்களின் பங்கு

நாள்: ஜூன் 13, 2016

உரை:  சகோதரர். பீர் முஹம்மது, M.E.
              (மாநிலச்செயலாளர், SIO)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeV19kRXFsZUJBQk0

உளத்தூய்மை..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஏழாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: உளத்தூய்மை

நாள்: ஜூன் 12, 2016

உரை:  சகோதரர். ஃபக்ருதீன் அலி அஹ்மது
       (முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர், SIO)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

பாவமன்னிப்பு..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஆறாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: பாவமன்னிப்பு

நாள்: ஜூன் 11, 2016

உரை:  ஜனாப். சையது இப்ராஹிம், B.E.
              (தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இறைவழிச்செலவும் உளத்தூய்மையும்..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஐந்தாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இறைவழிச்செலவும் உளத்தூய்மையும்

நாள்: ஜூன் 10, 2016

உரை:  சகோதரர். சையது அபுதாஹிர்
       (ஆலோசனைக் குழு உறுப்பினர், SIO)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இறைவனுக்காக அன்பு செலுத்துதல்..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் நான்காவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இறைவனுக்காக அன்பு செலுத்துதல்

நாள்: ஜூன் 9, 2016

உரை:  சகோதரர். M. சலீம் (செயலாளர், ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த்)

இந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இறைவனின் பக்கம் மீளுதல்..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் மூன்றாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இறைவனின் பக்கம் மீளுதல்

நாள்: ஜூன் 8, 2016

உரை:  சகோதரர். M. சலீம் (செயலாளர், ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த்)

இந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeUm8tSng2b0RYaGs

தர்மமும் வழிபாடே..!!

மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் இரண்டாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: தர்மமும் வழிபாடே

நாள்: ஜூன் 7, 2016

உரை:  மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOeaGtnTkpuMjNBUU0

இரு கடமைகள்..!!

இறையடியான் தனது வாழ்நாளில் செய்யும் எல்லா செயல்களையும் இஸ்லாமிய ஷரியத் இரண்டு விதமான கடமைகளாக வகுப்பதை நாம் ஆழமாக சிந்தித்தால் விளங்கிக்கொள்ள முடியும். ஒன்று, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமை இன்னொன்று இறைவனின் படைபுக்குச் செய்யவேண்டிய கடமை.

இறைவனின் படைபுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயதும் சமூகக் கடமையுமான தான தர்மங்கள் வழங்குவதன் சிறப்பையும். அவ்வாறு செய்யப்படும் தானம் ஓர் குறிப்பிட்ட காலத்தில் அல்லாமல் மனிதன் இறப்பு வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று என்பதையும் அதன் இன்றியமையாத தன்மையையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூன் 10, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

நோன்பின் இலக்கு எது..?

மனிதனை இறைவனுக்கு மிக அருகில் கொண்டுசெல்ல வல்லதும் அவனது அருளையும் கருணையும் பெற்றுத்தரும் ரமளான் மாதம் நம்மை வந்தடையவிருக்கும் நேரத்தில், அந்த மாதம் முழுவதும் நோர்க்கப்படும் நோன்பின் வாயிலாக மனிதன் இறுதியாக எதனை பெறுகிறான் என்று சிந்தித்தால், அது அவன் ரமளான் அல்லாத மற்ற மாதங்களில் இறையச்சம் என்ற நற்குணத்தை பெறுவதே இந்த மாதத்தின் நோக்கமாக இருக்கிறது. அந்த குணத்தின் மூலமே இறைவனின் அருளையும் பாவமன்னிப்பும் பெறமுடியும்.

ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் நோன்பின் மூலம் எவ்வாறு இறையச்சம் எனும் மனிதனை பெரும் தீமைகளிலிருந்து காக்கும் கேடயத்தை புதுப்பிக்கும் பயிற்சின் மூலம் மனிதன் எவ்வாறு ஈருலகிலும் வெற்றி பெறமுடியும் என்பதனை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை..

நாள்: ஜூன் 2, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்.