Masjidhul Ihsaan - Coimbatore

இஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..!!

தற்கால உலகளாவிய மற்றும் தேச அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளின் வெளிபாடுகள் மற்றும் அநீதி மற்றும் குற்றங்கள் மேலோங்கியுள்ள சூழலில் இஸ்லாமிய ஷரியத்தை முஸ்லீம்கள் முழுவதும் விளங்கவும் அதனை இன்றளவும் செயல்படுத்திட வேண்டியதன் இன்றியமையாத தேவையும் மற்ற மக்களுக்கு எடுத்துறைக்கும் பெரும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய சட்டங்களின் பலகீனங்களையும் அதற்க்கு மாற்றான இஸ்லாமிய சட்டங்களின் தாக்கங்களையும் குற்றங்கள் வாரியாக விளக்கிடும் ஜுமுஆ தொடர் உரைகள்.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 22, 2016 & ஜூலை 29, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

பொது சிவில் சட்டம்-071516..!!

மத்திய பஜக அரசு ஆட்சியமைத்தபின் பல்வேறு விதமான வகையில் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மத அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்களை அமைத்துக்கொள்ள உரிமை வழங்கியுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவருவதில் முனைப்பு காட்டிவருகிறது..

இதனை விட்டு மக்களை திசை திருப்பிடும் விதமாகவே சமீபத்தில் குஜராத் தலித்துகள் மீதான தாக்குதல் மற்றும் காஷ்மீர் மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது.

பொது சிவில் சட்டம் மூலம் இந்த அரசு மக்கள்மீது எதனை திணிக்க விரும்புகிறது என்பதனையும், இந்த சூழலில் பொதுச்சமூகத்திற்கு இஸ்லாமிய ஷரியத்தின் மேன்மையை விளக்கிடவும் முயல்வதே இஸ்லாமிய சமூகத்தின் கடமை என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 15, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..!! (Video)

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதுல் ஹுதா சார்பாக கரும்புக்கடை இஸ்லாமியாஹ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈகைத்திருநாள் சிறப்பு தொழுகையின் பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..!!

நாள்: ஜூலை 7, 2016

உரை:  மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
              (தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி)

இந்த உரையின் காணொளிப்பதிவை (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

முஸ்லிம் எனும் பட்டம்..!!

ஓர் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றால் அவர் எவ்வாறு பல வருடங்கள் கடினமாக உழைத்து கற்று அதனை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்தி அதன் பின் அவர் பெரும் மதிப்பெண்களின் மூலம் அவர் மருத்துவர் என்ற பட்டத்தை பெற வேண்டயுள்ளதோ, அதனைப்போலவே ஓர் முஸ்லிம் தான் இந்த முஸ்லிம் சமூகத்தில் அல்லது முஸ்லிம் தாய்-தந்தைக்கு பிறந்ததால் மட்டுமே “முஸ்லிம்” என்ற பட்டம் அவருக்கு வந்துவிடுவதில்லை.

ஓர் மனிதன் “முஸ்லிம்” என்ற பட்டத்தினைப் பெற அவர் இறைவனுக்கு முழுமையாக கீழ்படிந்த வாழ்க்கையை மேற்கொள்பவராக மாறிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 8, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOea2RZY0sxSVJmamM

மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..!!

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதுல் ஹுதா சார்பாக கரும்புக்கடை இஸ்லாமியாஹ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈகைத்திருநாள் சிறப்பு தொழுகையின் பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..!!

நாள்: ஜூலை 7, 2016

உரை:  மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
              (தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

எழுவீர் எச்சரிப்பீர்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
29-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: எழுவீர் எச்சரிப்பீர்..!!

நாள்: ஜூலை 4, 2016

உரை:  ஜனாப். AR. சையது சுல்தான்
              (ஆசிரியர், சமரசம்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
28-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள்..!!

நாள்: ஜூலை 3, 2016

உரை:  பேராசிரியர். ஹாஜா கனி
              (மாநில செயலாளர், த.மு.மு.க.)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

உயிரோட்டமான கலிமா..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
27-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: உயிரோட்டமான கலிமா..!!

நாள்: ஜூலை 2, 2016

உரை:  ஜனாப். A.P. நாசர்
             (இஸ்லாமிய அழைப்பாளர், பாலக்காடு)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான வாய்ப்புகளும்-சவால்களும்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்
26-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான வாய்ப்புகளும்-சவால்களும்..!!

நாள்: ஜூலை 1, 2016

உரை:  சகோதரர். K.S. அப்துல் ரஹ்மான்
               (மாநில செயலாளர், WPI)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

ஆன்மீக ஓட்டாண்டிகள்..!!

ரமளான் மாதம் துவங்கிய முதல் சிறிது நாட்கள் நாம் புறிகின்ற வழிபாடுகள் மற்றும் நற்செயல்கள் அந்த மாதம் செல்லச்செல்ல குறைந்து கடைசியாக இந்த சங்கைக்குறிய மாதத்தின் நோக்கமும் பயிற்சியும் அதன் ஆழமான நோக்கத்தை விட்டு பெருநாள் கொண்டாட்டம் எனும் வேறு பாதையில் பயணிக்கிறது.

அப்படி இஸ்லாம் கர்ப்பிக்காத கொண்டாட்டம் மற்றும் கேளிக்கைகளுடன் இந்த மாதம் நம்மை விட்டு பிரிந்து செல்லுமாயின், மாபெரும் அருள்வளங்களைத் தட்டிக்கழித்த நம்மை விட ஓட்டாண்டிகள் யாராய் இருக்க முடியும். ரமளான் மாதக் கடைசி நாட்கள் மற்றும் அதனைத் தொடரும் நாட்களில் ஓர் முஸ்லிம் எவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

தலைப்பு: ஆன்மீக ஓட்டாண்டிகள்..!!

நாள்: ஜூலை 1, 2016

உரை:  மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

நீங்கள் எங்கே செல்கிறீர்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 25-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

தலைப்பு: நீங்கள் எங்கே செல்கிறீர்கள்..!!

நாள்: ஜூன் 30, 2016

உரை:  மௌலவி. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி
               (இஸ்லாமிய அழைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்