ஆஷுரா தரும் படிப்பினை..!!


கொடுங்கோலன் ஃபிர்அவுன் மற்றும் அவனது இராணுவத்தினரிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களையும் பனி இஸ்ராயீல் சமூகத்தினரையும் காத்து ரட்சித்த இறைவனிற்கு நன்றிகூறும் விதமாக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் நாள் நோன்பு முஸ்லிம்களால் நோர்க்கப்படுகிறது.


ஆஷுரா நாளின் மகத்துவத்தை ஓர் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி மற்றும் இறைநேசர்களின் வெற்றி என்பதையும் தாண்டி தலைசிறந்த அரசியல் கோட்ப்பட்டினை விளக்குவதாகவும் இருக்கிறது என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: அக்டோபர் 16, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்