அழைப்புப்பணியின் அவசியம்.!!


இந்திய மற்றும் உலகம் முழுவதிலும் நிகழும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனையொட்டி எல்லோராலும் இஸ்லாமிய சமூகம் புறக்கணிக்கப்பட்டும் பழிக்கப்படும் வருகிறது.


இத்தகைய சூழலில், தனி முஸ்லிமுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மறந்துபோன பணி ஒன்று புறக்கணிக்கப்பட்டு வருகிறது அல்லது மேம்போக்காக செய்யப்பட்டு வருகிறது. எந்த பணியை நேரம், காலம், உணவு, உறக்கம் என்று எதனைக்குறித்தும் கவலைப்படாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மேற்க்கொண்டார்களோ, அந்தப் பணிதான் அழைப்புப்பணி.

இறைவனின் நெருக்கத்தை பிற மக்கள் பெறவும் அவர்களும் சுவனப்பேறு பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செய்யப்படவேண்டிய அழைப்புப்பணியின் இக்கால தேவை குறித்து விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 11, 2015

உரை: சகோதரர் அன்வர்

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்