Masjidhul Ihsaan - Coimbatore

தொட்டாச்சிணுங்கி சமூகம் - Part 1..!!



தேசம் மட்டுமின்றி சர்வதேச அளவில் முஸ்லிம் சமூகம் சமூதாய நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும், பல்வேறான நலத்திட்டங்களை மேற்கொள்வதிலும் எவ்வளவு முனைப்புடன் செயல்பட்டாலும் அந்த செயல்களின் மூலம் பொது சமூகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியாமல் போவதன் காரணத்தினை இந்த சமூகம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். முஸ்லிம்களின் அயராத உழைப்பு மற்றும் திட்டமிடல்கள் எவ்வளவு நன்மையளிப்பவையாக இருப்பினும் அதன் செயல்முறை அல்லது செயல்படுத்தும் வழிமுறை தவறானதாக இருப்பின் அதன் எதிர்விளைவுகள் குறித்தும் முஸ்லிம்கள் சிந்திக்க தவறிவிடுகிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் திட்டமிடல்கள் மற்றும் செயல்பாடுகள் எந்த வழிமுறையில் அமைந்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: மார்ச் 16, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...