Masjidhul Ihsaan - Coimbatore

வினையும் - எதிர்வினையும்..!!


மனிதன் தனது வாழ்நாளில் நிகழ்த்தும் வினைகளுக்கும் அதன் விளைவாக விளையும் எதிர்வினைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே இருக்கிறன. ஓர் மாணிதன் புரியும் வினை நன்மையான ஒன்றாக இருப்பின் அது அவனுக்கு நல்ல எதிர்வினையை அளிக்கிறது. அதனைப்போலவே அவன் புரியும் தீவினைகளுக்கும் மோசமான எதிர்வினைகளை அளிக்கும்.

இஸ்லாமிய இறையியலின் விளக்கங்கள் மற்றும் ஆன்மீக ரீதியிலான சித்தாந்தங்களின் அடிப்படையில் ஓர் மனிதன் நிகழ்த்தும் வினையின் அடிப்படையிலேயே அதற்க்கான எதிர்வினைகளையும் அல்லது தண்டனைகளையும் இறைவன் அமைத்து விடுகிறான் என்பதனையும், இந்த வழிகாட்டலின் அடிப்படையில் இறைவனின் நீதியை நிலைநாட்டும் தன்மையினை உணர்ந்து நம் வினைகளை அமைத்துக்கொள்வதன் மூலம் எவ்வாறு ஓர் இறை நம்பிக்கையாளன் இம்மை மற்றும் மறுமையில் வெற்றிபெற முடியும் என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜனவரி 22, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்