Masjidhul Ihsaan - Coimbatore

புகழ்வோறும்-புகழப்படுவோறும்..?

இந்திய-தமிழக அரசியலில் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சில தலைவர்களைக் குறித்த புகழ் மாலைகள் பாடப்படுவதையும், அதற்க்கு முஸ்லிம் சமூகத்தினை சார்ந்த சிலரும் துணை நிற்ப்பதையும் மக்கள் சகித்துக்கொண்டிருக்கின்றனர்.



இந்த நிலையில் தற்ச்சமயம் குஜராத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் போராட்டமும் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளதையும், தமிழகத்தில் மது எதிர்ப்பு போராட்டம் மேலோங்கியிருந்த தருவாயில் சிலரின் தனிப்பட்ட சுயநலத்திற்க்காக இன்று அந்த மக்கள் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு வேறொரு திசையில் அவர்களது சிந்தனையை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள்.

இன்றைய இந்திய-தமிழக அரசியலில் சூழலில், இஸ்லாம் கூறும் புகழ்ச்சியின் வரைமுறைகளையும், அதனை மீறும்போது ஏற்ப்படும் தாக்கங்களையும் குறித்து விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 28, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்