சமூக கட்டமைப்பில் மகளிரின் பங்கும் உரிமைகளும்..!!


நாகரீகம் மற்றும் மனித சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை கண்காட்சி பொருளாக சித்தரிக்கும் மேற்க்கத்திய சித்தாந்தமும், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றால் பல குழப்பங்கள் உண்டாகும் அதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக்கிடப்பதே நல்லது என்றும் இருவேறு தீவிரப்போக்கு உலகளாவிய மக்களிடையே பரவலாக்கப்பட்டுள்ள இந்த குழப்பமான சூழலில் உண்மையில் பெண்களுக்கான சமூக அந்தஸ்து என்ன? சிறந்த சமூகத்தை கட்டியமைக்க அவர்களுடைய பங்கு எத்தகையது? அந்த சமூகத்தில் அவர்களது உரிமைகள் யாவை?
இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கிடையில் சிக்கி தவித்துக்கொண்டிருகின்றனர் இன்றைய முஸ்லிம் பெண்கள்.

மனித சமூகத்தில் பெண்களின் பங்கினையும் அவர்களது கடமைகள் மற்றும் அவர்களது இருப்பின் நோக்கம் குறித்து விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 4, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்