ஆட்சி அதிகாரமும் இந்திய முஸ்லிம்களும் - பகுதி 1..!!


சென்ற ஜூலை 30, 2015 அன்று 1994-ஆம் ஆண்டும் நிகழ்ந்த மும்பாய் குண்டுவெடிப்புக்கு உதவி செய்தவர் என்று கூரி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். அதன் பிரகு இந்திய முஸ்லிகளின் பெரும்பான்மையினரிடம் “இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு இன்னல்களும் சோதனைகளும்” என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது.இந்திய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கோட்பாடுகள் முழுமையாக இஸ்லாமிய வழிமுறையில் இன்றி, தங்கள் குறைந்தபட்ச செயல்திட்டங்களின் அடிப்படையில் மேம்போக்காக அமைத்துள்ளதாலும், தங்களது அரசியல் சார்ந்த பணிகளில் பல தரப்பினரிடையே போட்டி மனப்பான்மை கொண்டதாலும் பலரும் இந்த சமூகத்தை ஓர் தேவையற்ற சமூகமாகவும், இன்னும் சிலர் வெறுக்கக்கூடிய சமூகமாகவும் மாறியுள்ளது.

அரசியல் குறித்த இஸ்லாமிய பார்வையும் அதனைப்படையில் இந்திய முஸ்லிம் சமூகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்கும் தொடர் உரையின் முதல் பகுதி.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 14, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்