அப்பாவிகள் கைதும் இஸ்லாமிய நீதியும்-080516..!!தற்கால தேசிய மற்றும் சர்வதேச நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அரச இயந்திரத்தின் மூலம் குறிப்பிட்ட சமூகம் மற்றும் பிரிவினர் தேச விரோதிகளாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கப்பட்டுவரும் அதே நேரம், குற்றம் சுமத்தப்படும் நபர் பல்வேறு இன்னல்கள் மற்றும் சமூக புறக்கநிப்பிர்க்குபின் நிரபராதி என விடுதலை செய்யப்படும் சூழலில் அவருக்கு தக்க நிவாரணம் வழங்கப்படுவதில்லை.

இத்தகைய சூழலில் தற்போதைய சட்டங்களின் பலகீனங்களையும் அதற்க்கு மாற்றான இஸ்லாமிய சட்டங்களின் நீதத்தின் சாரங்களை விளக்கிடும் ஜுமுஆ தொடர் உரையின் மூன்றாம் பாகம்.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஆகஸ்ட் 5, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்