இஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..!!தற்கால உலகளாவிய மற்றும் தேச அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளின் வெளிபாடுகள் மற்றும் அநீதி மற்றும் குற்றங்கள் மேலோங்கியுள்ள சூழலில் இஸ்லாமிய ஷரியத்தை முஸ்லீம்கள் முழுவதும் விளங்கவும் அதனை இன்றளவும் செயல்படுத்திட வேண்டியதன் இன்றியமையாத தேவையும் மற்ற மக்களுக்கு எடுத்துறைக்கும் பெரும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய சட்டங்களின் பலகீனங்களையும் அதற்க்கு மாற்றான இஸ்லாமிய சட்டங்களின் தாக்கங்களையும் குற்றங்கள் வாரியாக விளக்கிடும் ஜுமுஆ தொடர் உரைகள்.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 22, 2016 & ஜூலை 29, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்