இறைதிருப்தியடைந்த ஆன்மா..!!சராசரியாக சுமார் 60 ஆண்டுகள் இந்த உலகில் கழிக்கும் மனிதன், தனக்கு வழங்கப்பட்ட இந்த வாழ்நாளில் உலகியல் நலனுக்காக தனது உழைப்பையும் திறன் முழுவதையும் பிரயோக்கித்து கடைசியில் நிராசயுடனும் மனம் திருப்தியற்ற நிலையிலும் வாழ்வின் கடைசி காலங்களை கழிப்பதை காண்கிறோம்.

இஸ்லாமிய மார்க்கம் ஓர் முஸ்லிம் எவ்வாறு தனது ஆன்மாவை பண்படுத்தி அது இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட இறைதிருப்தியை பெற்ற ஆன்மாவாக மாற்ற எத்தகைய வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: மார்ச் 11, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..