போராட்டமும் மேலோங்குதலும்..!!


இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டு, இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் பல்வேறு எதிர்ப்புகளையும் சோதனைகளையும் சந்தித்தும் அதனை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. தற்கால இஸ்லாமிய சமூகத்திற்கும் இன்று தேச சர்வதேச அளவில் அதற்க்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகளை எதிர்கொள்வதற்கு ஓர் சிறந்த படிப்பினையாகவுள்ளது.

இறைவன் தன் திருமறையில் கூறும்போது, இஸ்லாமிய வாழ்வியல் ஒளியை மனிதனுக்கு வழங்கிய இறைவன், அதனை நிராகரிப்பவர்கள் எவ்வளவுதான் வெறுத்தாலும் அதனை அழித்திட முயன்றாலும் அவர்களது எதிர்ப்பையும் மீறி இந்த ஒளி பரிபூரணம் அடைந்தே தீரும் எனக் கூறுவதையும், இறைவன் தூதர்களை இந்த உலக மக்களிடையே அனுப்பியதற்கான காரணமும் இந்த மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் பணியில் ஈடுபடுவதற்கேயாகும்.

இன்றைய சூழலில் பல்வேறு கோணங்களிலிருந்தும் இஸ்லாமிய மார்கத்தின் மேல் சுமத்தப்படும் எதிர்ப்புகளும் சோதனைகளையும் முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 26, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்