2050-ல் மேலோங்கப்போவது இஸ்லாமே..!!சென்ற வாரம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர், அசோக் சிங்கால் 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுமையான ஹிந்து நாடாகும் என்றும், 2050-ஆம் ஆண்டு உலகமே ஹிந்து பெரும்பான்மையாகும் என்ற ஓர் வன்மம் நிறைந்த நச்சுக்கருத்தினை தெரிவித்தார்.


உண்மையில், இஸ்லாமியப் பார்வையில் மற்றும் பல்வேரும் ஆராய்ச்சிகள் மற்றும் புள்ளியியல் தகவல்களின்படி உலகில் வேகாமாக வளர்ந்தும் மிக அதிகமாக கொள்கை உறுதிகொண்ட மக்களை கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை நாம் அறியலாம்.

நபி (ஸல்) அறிவித்ததைப் போன்றும் இறைவன் தன் திருமறையில் கூறுவதுபோலவும் எவ்வாறு முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதன் மூலமும் இஸ்லாமிய சமூகம் எப்படி இந்த உலகத்தில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 24, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/VlYzJlOD