மரணத்தின் செய்தி..!!நமது குடும்பத்திலோ, உறவினரிலோ அல்லது நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரது மரணத்தின்போது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு வகையான தாக்காதை ஏற்படுத்திவிடும். அவ்வகையான தாக்கங்கள் நம் வாழ்வின் அடிப்படையே மாற்றிவிடக்கூடியதாக அமைந்துவிடும்.

மரணத்தை தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களாய் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதையும், மரணத்தைக் குறித்தான இஸ்லாமிய கருத்தோட்டங்களையும் அது மனிதகுலத்திற்கு வழங்கிடும் செய்தியினை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 15, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்