மரணம் கற்றுத்தரும் பாடம்.!!மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் அல்லது இறைமருப்பில் இருந்தாலும், மனித குலம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு மகத்தான உண்மை உலகத்தில் பிறக்கும் எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும் என்பதேயாகும்.

மரணம் குறித்து இறைவன் தனது திருமறையில் தெளிவாக விளக்குவதுடன், மரணத்தின் மூலம் நிரந்தர வாழ்கையை மனிதன் துவங்குகிறான் என்றும் அதனை வெற்றி அல்லது தோல்வியில் முடிவது ஒவ்வொரு மனிதனின் உலகியல் செயல்பாடுகளைக்கொண்டே அமையும் என்பதையும் விளக்குகிறது.

ஒரு மனிதனின் மரணத்தறுவாய் மற்றும் அதற்குப்பின் நிகழும் நிகழ்வுகளையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: டிசம்பர் 9, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்