படிப்பினைகளும் செயல்பாடுகளும்.!!கோவை மாநகரில் 1998-ஆம் ஆண்டு நடந்த சமூக அவலங்களையும் அதன் விளைவுகளினால் ஒட்டுமொத்த நகரமே அதன் அமைதி, உயிர், பொருளாதாரம் மற்றும் பல்வேறான இழப்புகளை சந்தித்தது.

அந்த இழப்புகளின் வடுக்கள் மறைந்து சமூகம் அமைதிபெறும் சூழல் நிகழும் இந்த தருணத்தில், மீண்டும் அதே போன்றதொரு இறுக்கமான சூழல் இன்று காலை முதல் கோவை நகரில் சில குழுக்களினால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இறை நம்பிக்கைகொண்ட முஃமின்கள் எவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும், உணர்ச்சிவசப்பட்டு எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடத் தேவையில்லை என்பதையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 23, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்