செயல்பாடுகளும் வழிமுறைகளும்..!!

ஓர் மனிதன் இவ்வுலகில் செய்யும் செயல்கள் மற்றும் அதன் விளைவுகள் அந்த செயலை அவன் செய்யும் வழிமுறையினை அடிப்படையாகக்கொண்டே அமைகிறது.


ஓர் செயலினை செய்யும்போது அதன் நோக்கம் மட்டும் உயர்ந்ததாக இருந்தால் மட்டும் போதாது, அந்த இலக்கினை அடையும் வழிமுறையும் அதனைப்போன்றே மிக உயர்ந்த பண்பு கொண்டதாக இருக்க வேண்டியது இஸ்லாம் கற்றுத்தரும் படிப்பினைகளில் முக்கியமானது. அப்படி உன்னத வழிமுறையினை அடித்தளமாய் மேற்கொள்ளப்படும் செயல்கள் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகத்தின் நன்மைக்காக போராடும் நாம், அந்த போராட்டங்களில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகளையும் சரியானதாக அமைத்துக்கொண்டால், அந்த போராட்டம் எல்லா மக்களின் ஆதரவைப்பெற்றதாகவும் இறைவனின் அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் மாறக்கூடும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 12, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்