முஸ்லிம் எனும் பட்டம்..!!


ஓர் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றால் அவர் எவ்வாறு பல வருடங்கள் கடினமாக உழைத்து கற்று அதனை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்தி அதன் பின் அவர் பெரும் மதிப்பெண்களின் மூலம் அவர் மருத்துவர் என்ற பட்டத்தை பெற வேண்டயுள்ளதோ, அதனைப்போலவே ஓர் முஸ்லிம் தான் இந்த முஸ்லிம் சமூகத்தில் அல்லது முஸ்லிம் தாய்-தந்தைக்கு பிறந்ததால் மட்டுமே “முஸ்லிம்” என்ற பட்டம் அவருக்கு வந்துவிடுவதில்லை.

ஓர் மனிதன் “முஸ்லிம்” என்ற பட்டத்தினைப் பெற அவர் இறைவனுக்கு முழுமையாக கீழ்படிந்த வாழ்க்கையை மேற்கொள்பவராக மாறிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 8, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOea2RZY0sxSVJmamM