Masjidhul Ihsaan - Coimbatore

2050-ல் மேலோங்கப்போவது இஸ்லாமே..!!



சென்ற வாரம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர், அசோக் சிங்கால் “2020-ஆம் ஆண்டு இந்தியா முழுமையான ஹிந்து நாடாகும் என்றும், 2050-ஆம் ஆண்டு உலகமே ஹிந்து பெரும்பான்மையாகும்” என்ற ஓர் வன்மம் நிறைந்த நச்சுக்கருத்தினை தெரிவித்தார்.

பெருநாள் தொழுகை - 2012

கோவையில் இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகை - 2012 :

சுவனமும், சுவனவாசிகளும்... (video)

சுவனமும், சுவனவாசிகளும்...(video)
மௌலவி நூஹ் மஹ்ளரி

நரகமும் நரகவாசிகளும்...(video)

நரகமும் நரகவாசிகளும்...(video)
ஜனாப் அப்துல் காதர் ஜெய்லானி

ஒன்று திரட்டும் போது... (video)

ஒன்று திரட்டும் போது... மௌலவி  ஃபக்கீர் முஹம்மது பாகவி 

கியாமத் நாளின் அழிவுகள்... (video)

கியாமத் நாளின் அழிவுகள்...(video)
ஜனாப். M. சலீம்  

கியாமத் நாளின் அடையாளங்கள்... (video)

கியாமத் நாளின் அடையாளங்கள்...(video)
 ஜனாப். A .P.நாசர் 

மண்ணறை வாழ்க்கை... (Video)

மண்ணறை வாழ்க்கை... (video)
ஜனாப். V .S. ஆஷிக் அலி 

மரணப்பிடியில் மனிதன்... (video)

மரணப்பிடியில் மனிதன்... (video)
மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி 

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

29.7.2012 ஞாயிறு அன்று மாலை முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தவர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசலில் நடைபெற்றது.

ரமளான் இறுதி 10 நாட்கள் சிறப்புரைகள்

ரமளான் இறுதி 10 நாட்கள் சிறப்புரைகள்