Masjidhul Ihsaan - Coimbatore

இஸ்லாà®®ிய à®·à®°ியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..!!

தற்கால உலகளாவிய மற்à®±ுà®®் தேச அரசியல் மற்à®±ுà®®் சமூக செயல்பாடுகளின் வெளிபாடுகள் மற்à®±ுà®®் அநீதி மற்à®±ுà®®் குà®±்றங்கள் à®®ேலோà®™்கியுள்ள சூழலில் இஸ்லாà®®ிய à®·à®°ியத்தை à®®ுஸ்லீà®®்கள் à®®ுà®´ுவதுà®®் விளங்கவுà®®் அதனை இன்றளவுà®®் செயல்படுத்திட வேண்டியதன் இன்à®±ியமையாத தேவையுà®®் மற்à®± மக்களுக்கு எடுத்துà®±ைக்குà®®் பெà®°ுà®®் பொà®±ுப்பு à®®ுஸ்லிà®®்களுக்கு உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய சட்டங்களின் பலகீனங்களையுà®®் அதற்க்கு à®®ாà®±்à®±ான இஸ்லாà®®ிய சட்டங்களின் தாக்கங்களையுà®®் குà®±்றங்கள் வாà®°ியாக விளக்கிடுà®®் ஜுà®®ுஆ தொடர் உரைகள்.

ஜுà®®ுà®… சிறப்புà®°ை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 22, 2016 & ஜூலை 29, 2016

உரை: à®®ௌலவி à®®ுஹம்மது இஸ்à®®ாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

பொது சிவில் சட்டம்-071516..!!

மத்திய பஜக அரசு ஆட்சியமைத்தபின் பல்வேà®±ு விதமான வகையில் சிà®±ுபான்à®®ையினருக்குà®®் ஒடுக்கப்பட்ட மக்களுக்குà®®் எதிà®°ான தாக்குதல்கள் அதிகரித்து வருà®®் நிலையில் இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிà®®ையான மத அடிப்படையில் தங்களது வாà®´்வியல் விவகாà®°à®™்களை à®…à®®ைத்துக்கொள்ள உரிà®®ை வழங்கியுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவருக்குà®®் à®’à®°ே à®®ாதிà®°ியான சிவில் சட்டம் கொண்டுவருவதில் à®®ுனைப்பு காட்டிவருகிறது..

இதனை விட்டு மக்களை திசை திà®°ுப்பிடுà®®் விதமாகவே சமீபத்தில் குஜராத் தலித்துகள் à®®ீதான தாக்குதல் மற்à®±ுà®®் காà®·்à®®ீà®°் மக்கள் à®®ீதான காட்டுà®®ிà®°ாண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது.

பொது சிவில் சட்டம் à®®ூலம் இந்த அரசு மக்கள்à®®ீது எதனை திணிக்க விà®°ுà®®்புகிறது என்பதனையுà®®், இந்த சூழலில் பொதுச்சமூகத்திà®±்கு இஸ்லாà®®ிய à®·à®°ியத்தின் à®®ேன்à®®ையை விளக்கிடவுà®®் à®®ுயல்வதே இஸ்லாà®®ிய சமூகத்தின் கடமை என்பதை விளக்கிடுà®®் ஜுà®®ுஆ சிறப்புà®°ை.

ஜுà®®ுà®… சிறப்புà®°ை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 15, 2016

உரை: à®®ௌலவி à®®ுஹம்மது இஸ்à®®ாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

மனித உரிà®®ைகளுà®®் பெà®°ுநாள் கொண்டாட்டங்களுà®®்..!! (Video)

கோவை à®®ாநகர ஜமாஅத்தே இஸ்லாà®®ி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதுல் ஹுதா சாà®°்பாக கருà®®்புக்கடை இஸ்லாà®®ியாஹ் à®®ேல்நிலைப்பள்ளி à®®ைதானத்தில் நடைபெà®±்à®± ஈகைத்திà®°ுநாள் சிறப்பு தொà®´ுகையின் பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: மனித உரிà®®ைகளுà®®் பெà®°ுநாள் கொண்டாட்டங்களுà®®்..!!

நாள்: ஜூலை 7, 2016

உரை:  à®®ௌலவி à®®ுஹம்மது இஸ்à®®ாயில் இம்தாதி
              (தாளாளர், ஹிதாயா மகளிà®°் இஸ்லாà®®ியக் கல்லூà®°ி)

இந்த உரையின் காணொளிப்பதிவை (YouTube) காண கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

à®®ுஸ்லிà®®் எனுà®®் பட்டம்..!!

ஓர் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டுà®®் என்à®±ால் அவர் எவ்வாà®±ு பல வருடங்கள் கடினமாக உழைத்து கற்à®±ு அதனை தேà®°்வில் சிறப்பாக வெளிப்படுத்தி அதன் பின் அவர் பெà®°ுà®®் மதிப்பெண்களின் à®®ூலம் அவர் மருத்துவர் என்à®± பட்டத்தை பெà®± வேண்டயுள்ளதோ, அதனைப்போலவே ஓர் à®®ுஸ்லிà®®் தான் இந்த à®®ுஸ்லிà®®் சமூகத்தில் அல்லது à®®ுஸ்லிà®®் தாய்-தந்தைக்கு பிறந்ததால் மட்டுà®®ே “à®®ுஸ்லிà®®்” என்à®± பட்டம் அவருக்கு வந்துவிடுவதில்லை.

ஓர் மனிதன் “à®®ுஸ்லிà®®்” என்à®± பட்டத்தினைப் பெà®± அவர் இறைவனுக்கு à®®ுà®´ுà®®ையாக கீà®´்படிந்த வாà®´்க்கையை à®®ேà®±்கொள்பவராக à®®ாà®±ிட வேண்டுà®®் என்பதை விளக்குà®®் ஜுà®®ுஆ சிறப்புà®°ை.

ஜுà®®ுà®… சிறப்புà®°ை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 8, 2016

உரை: à®®ௌலவி à®®ுஹம்மது இஸ்à®®ாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

https://drive.google.com/open?id=0B7o0wyRQOYOea2RZY0sxSVJmamM

மனித உரிà®®ைகளுà®®் பெà®°ுநாள் கொண்டாட்டங்களுà®®்..!!

கோவை à®®ாநகர ஜமாஅத்தே இஸ்லாà®®ி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதுல் ஹுதா சாà®°்பாக கருà®®்புக்கடை இஸ்லாà®®ியாஹ் à®®ேல்நிலைப்பள்ளி à®®ைதானத்தில் நடைபெà®±்à®± ஈகைத்திà®°ுநாள் சிறப்பு தொà®´ுகையின் பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: மனித உரிà®®ைகளுà®®் பெà®°ுநாள் கொண்டாட்டங்களுà®®்..!!

நாள்: ஜூலை 7, 2016

உரை:  à®®ௌலவி à®®ுஹம்மது இஸ்à®®ாயில் இம்தாதி
              (தாளாளர், ஹிதாயா மகளிà®°் இஸ்லாà®®ியக் கல்லூà®°ி)

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

எழுவீà®°் எச்சரிப்பீà®°்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் à®®ாதத்தின்
29-ஆம் நாள் தராவீஹ் தொà®´ுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: எழுவீà®°் எச்சரிப்பீà®°்..!!

நாள்: ஜூலை 4, 2016

உரை:  à®œà®©ாப். AR. சையது சுல்தான்
              (ஆசிà®°ியர், சமரசம்)

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

பன்à®®ை சமூகத்தில் à®®ுஸ்லிà®®்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் à®®ாதத்தின்
28-ஆம் நாள் தராவீஹ் தொà®´ுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: பன்à®®ை சமூகத்தில் à®®ுஸ்லிà®®்கள்..!!

நாள்: ஜூலை 3, 2016

உரை:  à®ªேà®°ாசிà®°ியர். ஹாஜா கனி
              (à®®ாநில செயலாளர், த.à®®ு.à®®ு.க.)

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

உயிà®°ோட்டமான கலிà®®ா..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் à®®ாதத்தின்
27-ஆம் நாள் தராவீஹ் தொà®´ுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: உயிà®°ோட்டமான கலிà®®ா..!!

நாள்: ஜூலை 2, 2016

உரை:  à®œà®©ாப். A.P. நாசர்
             (இஸ்லாà®®ிய à®…à®´ைப்பாளர், பாலக்காடு)

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

இஸ்லாà®®ிய மறுமலர்ச்சிக்கான வாய்ப்புகளுà®®்-சவால்களுà®®்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் à®®ாதத்தின்
26-ஆம் நாள் தராவீஹ் தொà®´ுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: இஸ்லாà®®ிய மறுமலர்ச்சிக்கான வாய்ப்புகளுà®®்-சவால்களுà®®்..!!

நாள்: ஜூலை 1, 2016

உரை:  à®šà®•ோதரர். K.S. அப்துல் ரஹ்à®®ான்
               (à®®ாநில செயலாளர், WPI)

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

ஆன்à®®ீக ஓட்டாண்டிகள்..!!

ரமளான் à®®ாதம் துவங்கிய à®®ுதல் சிà®±ிது நாட்கள் நாà®®் புà®±ிகின்à®± வழிபாடுகள் மற்à®±ுà®®் நற்செயல்கள் அந்த à®®ாதம் செல்லச்செல்ல குà®±ைந்து கடைசியாக இந்த சங்கைக்குà®±ிய à®®ாதத்தின் நோக்கமுà®®் பயிà®±்சியுà®®் அதன் ஆழமான நோக்கத்தை விட்டு பெà®°ுநாள் கொண்டாட்டம் எனுà®®் வேà®±ு பாதையில் பயணிக்கிறது.

அப்படி இஸ்லாà®®் கர்ப்பிக்காத கொண்டாட்டம் மற்à®±ுà®®் கேளிக்கைகளுடன் இந்த à®®ாதம் நம்à®®ை விட்டு பிà®°ிந்து செல்லுà®®ாயின், à®®ாபெà®°ுà®®் à®…à®°ுள்வளங்களைத் தட்டிக்கழித்த நம்à®®ை விட ஓட்டாண்டிகள் யாà®°ாய் இருக்க à®®ுடியுà®®். ரமளான் à®®ாதக் கடைசி நாட்கள் மற்à®±ுà®®் அதனைத் தொடருà®®் நாட்களில் ஓர் à®®ுஸ்லிà®®் எவ்வாà®±ான செயல்களில் ஈடுபடவேண்டுà®®் என்பதை விளக்குà®®் ஜுà®®ுஆ சிறப்புà®°ை.

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

தலைப்பு: ஆன்à®®ீக ஓட்டாண்டிகள்..!!

நாள்: ஜூலை 1, 2016

உரை:  à®®ௌலவி. à®®ுஹம்மது இஸ்à®®ாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்

நீà®™்கள் எங்கே செல்கிà®±ீà®°்கள்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் à®®ாதத்தின் 25-ஆம் நாள் தராவீஹ் தொà®´ுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புà®°ை.

தலைப்பு: நீà®™்கள் எங்கே செல்கிà®±ீà®°்கள்..!!

நாள்: ஜூன் 30, 2016

உரை:  à®®ௌலவி. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி
               (இஸ்லாà®®ிய à®…à®´ைப்பாளர்)

இந்த உரையை கேட்க்க மற்à®±ுà®®் பதிவிறக்கம் செய்ய கீà®´ுள்ள லிà®™்கை சொடுக்கவுà®®்